tag:blogger.com,1999:blog-58383879521601331292024-03-16T12:33:05.816+05:30ஊமைக்கனவுகள்" யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால் "ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger204125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66672250785387564882017-05-10T18:49:00.000+05:302017-05-11T16:48:44.897+05:30ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார்
என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும்
புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன
என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற
வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21200099919916034672017-05-06T22:25:00.002+05:302018-05-09T02:58:02.911+05:30அந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.
என்னடா முடி பற்றிய ஆராய்ச்சியா என்று கேட்டால் ஆம் அது பற்றியும் ஆராயத் தமிழில்
நிறைய இடமுண்டு என்பதுதான் பதில்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75282251897357159552017-05-03T17:56:00.003+05:302018-05-09T03:04:09.620+05:30ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3
மாதங்களுக்கு முன் எழுதத் தொடங்கிய ஒரு தொடர்பதிவை, நீண்ட இடைவெளிக்கும் வேறுவேறு பதிவுகளுக்கும்
பின் தொடரும்போது சில சங்கடங்கள் இருக்கின்றன.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86440538265827976632017-05-01T17:37:00.000+05:302017-05-03T19:29:42.687+05:30அட! இப்படியும் எழுதலாமா?
கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி நேரம் போவது மாணவர்க்குத்
தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியருக்கு மூன்றுமணி நேரம்
நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது சற்றுச் சிரமமான பணிதான்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45110841888086860922017-04-30T12:37:00.000+05:302017-04-30T15:57:56.459+05:30ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்!
தாழிகளுக்குள் அமர்ந்து தவம் செய்வது பற்றி,
ஆசீவகம் – 2: தாழியுள் கொதிக்கும் உணர்வுகள் என்னும் பதிவில் கண்டோம். அப்பதிவின் இறுதி,
ஆசீவகர் மேற்கொண்ட நான்குவகைத் தவமுயற்சிகள் எத்தகு கொடுமையானவை என்பது குறித்து அடுத்த
பதிவில் காணலாம் என்பதாக முடிந்திருந்தது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26312294065761024742017-04-28T13:27:00.000+05:302018-09-19T15:10:44.416+05:30இருநூறாவது பதிவு – யார் இந்த ஊமைக்கனவுகள்?
ஓர் ஊமையைப் பேச வைத்திருக்கிறது. தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள் வெற்று வாசிப்புடன்
முடங்கிக் கிடந்த என்னாலும் எழுத முடிகிறது என்கிற நம்பிக்கையை, நானெழுதுவதையும் வாசிக்கிறார்கள்
என்ற மகிழ்வை இந்த வலையுலகின் வழி நான் அடைந்திருக்கிறேன்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-96915460362286172017-04-13T22:23:00.000+05:302017-04-30T11:54:57.392+05:30ஒரு கொடூர மரணம்!
சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35330475336554373192017-04-11T18:39:00.000+05:302017-04-11T18:39:43.541+05:30குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.
கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை
உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62164923115023057152017-04-09T15:26:00.001+05:302023-09-13T15:07:36.120+05:30கொலை தூண்டும் கற்கள்!
சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன்
மேற்கொள்ள நேர்கிறது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81425652616743684422017-04-05T19:19:00.002+05:302017-04-05T19:29:35.575+05:30இது நியாயமா?
முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள்
நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும்
பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57368233455433854132016-10-25T15:18:00.000+05:302017-04-30T12:11:01.326+05:30ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்
பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது?” என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட
வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5316655358693810662016-10-23T15:37:00.000+05:302016-10-23T17:57:43.878+05:30தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.
எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது
காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும்
நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18373051459453909492016-10-21T17:41:00.003+05:302016-10-23T13:36:40.493+05:30நாம் பேசும் சொற்களா இவை?:உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள்-19
அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.<o:p></o:p>
பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம். அல்லது நாம்
குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம்.
சில சொற்கள் நாளடைவில் தம் நுண்ணிய பொருள்
வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம். <o:p></o:p>
உள்ள மொழியின் தன்மை இது.<o:p></o:p>
என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.<o:p></o:p>
இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல்,
பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.<o:p></o:p>
பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு
எனக் காட்டுகிறார் தேவநேயப்பாவாணார்.<o:p></o:p>
அவர்தரும் பொருள்:<o:p></o:p>
– ஒருமொழியிற் சொல்லுதல். <o:p></o:p>
– ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்<o:p></o:p>
– இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்<o:p></o:p>
– கோவையாகச் சொல்லுதல்<o:p></o:p>
– நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்<o:p></o:p>
– பாகுபடுத்திச் சொல்லுதல்<o:p></o:p>
– பலரறிய நல்லுரை கூறுதல்<o:p></o:p>
– நாவினால் ஒலித்துப் பயிலுதல்<o:p></o:p>
– சொல்லித் தொடங்குதல்<o:p></o:p>
– நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.<o:p></o:p>
– பண்டங்களின் விலை கூறுதல்.<o:p></o:p>
– உரத்துச் சொல்லுதல்.<o:p></o:p>
– பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.<o:p></o:p>
– விரும்பிச் சொல்லுதல்<o:p></o:p>
– தனிமையிற் சொல்லுதல்.<o:p></o:p>
– திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.<o:p></o:p>
– சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.<o:p></o:p>
பக்.33., சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு )<o:p></o:p>
நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.<o:p></o:p>
உள்ள குறைகளைச் சான்றாதாரங்களுடன் பட்டியலிட்ட பாவாணரின் தமிழறிவும், அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்த அந்நாள் தமிழறிஞர்களும் பற்றிய
மிக்கவர்களேனும் பார்க்க வேண்டும் என்பது என் பரிந்துரை )
ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33170950894642755682016-10-19T16:51:00.003+05:302023-09-13T15:10:20.712+05:30ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது?
இந்தியப்பெருநிலத்தில் இருந்த சமயங்கள் மூன்று. அவை, ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பன.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11992552783764012122016-10-17T20:59:00.000+05:302016-10-17T21:04:39.584+05:30வசைகவி – கொஞ்சம் காதைப் பொத்திக் கொள்ளுங்கள்!
போகவேண்டுமென அவருள் எவரேனும் பாடியதைக் கேட்டிருக்கிறீர்களா?
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23472862161617610912016-10-16T17:02:00.002+05:302016-10-18T17:48:18.377+05:30இந்தப் பழைய தமிழ் உரையாடலில் உள்ள இரகசியம் – உங்களுக்குத் தெரிகிறதா?
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com64tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16560962520658133022016-10-13T18:56:00.003+05:302016-10-17T21:07:02.435+05:30இல்லாளிடம் இல்லாதது எது?:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-18
அவளிடம் இல்லாதது இருக்கிறதா? இருக்கிறது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84532265089327495652016-10-12T12:25:00.001+05:302023-09-13T15:16:41.707+05:30 சமணம் – சில அனுபவங்கள்..!
குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19221217360223812212016-10-11T20:08:00.000+05:302016-10-12T21:16:10.969+05:30100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17788595695705498742016-10-10T08:10:00.001+05:302016-10-12T12:39:53.760+05:30இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!
சிலர் நிச்சயம் இவளைப் பார்த்திருக்கக் கூடும். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப்
பரிசு என்று வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com53tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36011630250138592802016-10-08T19:40:00.003+05:302023-09-13T15:14:11.740+05:30சமணம் – 7. தெய்வமாவது எப்படி?
இத்தொடர் இடுகை அதன் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80183337475095742632016-10-05T17:48:00.001+05:302016-10-05T18:00:20.457+05:30அம்மா பெரிதென்று….!
நுழைந்த புதிதில் பல்வேறு தளங்களுக்கும் சென்று பலருடைய பதிவுகளையும் வாசித்து மனதிற்பட்டதைப்
பட்டவாறே பின்னூட்டம் இட்டு வந்திருக்கிறேன். சில இடங்களில் மூக்குடைந்து போனதும் உண்டு.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49622943767099861992016-10-04T04:19:00.000+05:302016-10-05T18:08:27.561+05:30மாண்டவன் நாட்குறிப்பு - 1
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52723872376545541582016-09-26T08:05:00.003+05:302023-09-13T15:19:44.610+05:30கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!
இப்பதிவிற்கு இவ்வளவு ஆர்வத்துடனான பங்கேற்பை, மறுமொழியை உண்மையில் நான் எதிர்பார்க்கவேயில்லை.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82890916546869719122016-09-25T14:54:00.000+05:302016-09-25T19:51:34.710+05:30கூட்டம் மயக்கும் கலை.
வகுப்பில் ஆசிரியை ஒருவர் கட்டுரை ஏடுகளைத் திருத்தி மாணவர்க்குக் கொடுத்துப் பொதுவான
பிழைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.
மேலும் காண...ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com56